எரிவாயு சிலிண்டர்

img

2014-ல் ரூ.410.... மோடி ஆட்சியில் ரூ.900.... எரிவாயு சிலிண்டர் மேலும் ரூ.25 விலை உயர்வு.... மக்கள் மீது சுமை அதிகரிப்பு....

ஆகஸ்ட் 17 அன்றுதான்  விலை உயர்த்தப்பட்ட நிலையில் இரு வாரங்களுக்குள் இரண்டாவது முறையாகசிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப் பட்டுள்ளது.வர்த்தகரீதியான சிலிண்டர் விலையும் ரூ.75 உயர்த்தப்பட்டுள்ளது....

;